உள்ளடக்கத்துக்குச் செல்

உத்யோக் ரத்தன் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்யோக் ரத்தன் விருது

உத்யோக் ரத்னா விருது (தொழில்துறையின் நகை என அழைக்கப்படும்) விருதானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ள இந்திய குடிமக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. [1] இந்த விருதை இந்திய அரசாங்கத்துடன் இணைந்த இந்திய பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் (IES) [2] வழங்கி வருகிறது மற்றும் இவ்விருதினைத் தேர்வு செய்பவர்கள் எந்த அரசியல் சமூக சார்பும் இல்லாமல் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுப் பொதுவாகச் சிறந்த குடிமக்களாக இருக்கும் நீதிபதிகள் மற்றும் சான்றோர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களால் நியமனங்கள் செய்யப்படுகின்றன, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இவ்விருதிற்குத் தகுதியிடையோராக விண்ணப்பித்து இருப்பார்கள், அவற்றிலிருந்து விருது பெறுநர்களை இறுதி செய்யப் பல வாரங்கள் அல்லது  மாதங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரின் பங்களிப்பைக் கொண்டாட அரசாங்கத்துடன் இணைந்த முதன்மையான ஆராய்ச்சி சார்ந்த மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நிறுவனங்களில் ஒன்று பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் ஆகும்.

வெற்றியாளர்கள்

[தொகு]
  • கைலாஷ் தாஸ்
  • மோதிலால் ஓஸ்வால்
  • தனஞ்சய் தாதர் [3]
  • லீலா பூனவல்லா
  • நரேந்திர பன்சால்
  • அஜித் நரேன் ஹக்சர்
  • சுரிந்தர் மேத்தா
  • ஓம் பிரகாஷ் முன்ஜால்
  • விரேஷ் ஓபராய்
  • அனு மல்ஹோத்ரா
  • சௌர்யா தோவல்
  • ராகேஷ் பக்ஷி
  • ஹரிஹரன் சந்திரசேகர்
  • ராகேஷ் ராஜ்
  • கமலேஷ் சுர்தி
  • சௌரப் சென் [4]
  • ஷரத் சங்கி [5]
  • தாக்கூர் அனுப் சிங் - 2019 [6]
  • ஜிகே ரெட்டி (நடிகர் விஷாலின் தந்தை) -2020


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Udyog Ratna Award for Bhawanishankar Sharma". Money Control. 17 September 2008. பார்க்கப்பட்ட நாள் March 1, 2016.
  2. "Institute of Economics Studies India (IES) awarded "Excellence Award" and "Udyog Rattan Award"". The Hindu Business Line. 31 July 2013. பார்க்கப்பட்ட நாள் March 1, 2016.
  3. "King of spices: The rise of Al Adil's Dhananjay Datar from a poor boy to a multi-millionaire in Dubai". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-28.
  4. "சௌரப் சென், உத்யோக் ரத்தன் விருது பெற்றுள்ளார்.". https://indianexpress.com/article/news-archive/web/sourabh-sen-conferred-udyog-rattan-award/. 
  5. "Netmagic CEO Receives ˜UDYOG RATTAN AWARD' By Institute Of Economic Studies".
  6. "உத்யோக் ரத்தன் விருது-2019-ஐ வென்றவர்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்யோக்_ரத்தன்_விருது&oldid=3667209" இலிருந்து மீள்விக்கப்பட்டது